Ticker

6/recent/ticker-posts

புதிய மதுபானசாலைக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படமாட்டாது - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

புதிய அரசாங்கம் எந்தவொரு மதுபானசாலைக்கும் அனுமதிப் பத்திரங்களை விநியோகிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில், தான் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments