Ticker

6/recent/ticker-posts

குடித்து விட்டு மனைவியை உதைத்தாராம் புட்டின்! ஜெர்மன் தொலைக்காட்சியில் ஆவணப்படம்!


புதிய ஆவணப்படம் ஒன்றை ஜெர்மனி ஜிடிஎம் டெலிவிஷன் வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப்படத்தில் ரஷ்ய அதிபர் புதின்  குடித்துவிட்டு தனது மனவியை தினமும் அடித்து உதைப்பவராகவும் காட்டப்பட்டு உள்ளது.மேலும் பெண்ணை கீழே தள்ளி விட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டபட்டு உள்ளது.
அடையாளம் தெரியாத மேற்கத்திய உளவுத்துறை நிறுவனம் ஒன்றின் ரகசிய ஆவணஙகளை வைத்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

ரஷ்ய அதிபர் இதற்கு  முன் தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி லுயிட்மிலாவிடம் வன்முறை தனமாக நடந்து அடித்து உதைத்ததாக டெலிகிராப் செய்தி வெளியிட்டு இருந்தது.

புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மனைவியை 2014 விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த் ஆவணப் படத்தில் புதின் வாழ்க்கை கூறப்படுகிறது அவர் கேபிஜி கட்சியின் அதிகாரியாக இருந்து படிப்படியாக  தற்போது உள்ள அதிபர் பதவிக்கு வருவதை அது காட்டுகிறது.

அதிகாரியாக இருந்த நாட்களில் இருந்து புட்டின் குடிகாரராக இருந்தார் என அந்த விவரணம் காட்டுகிறது. புட்டின் அதிகமாக குடிப்பவராக உள்ளார்.

அந்த ஆவணபடத்தில் கேபிஜி பார்ட்டியின் போது ஒரு பெண்ணை கீழே தள்ளி யதாக கூறுகிறது.   இந்த சம்பவத்திற்கு காரணம் அவர அருந்தியிருந்த மதுதான் என கேபிஜி  பார்ட்டியின் மூத்த தலவர் ஒருவர் கூறுகிறார்.

அந்த ஆவணபடத்தில்  புட்டின் படுகொலைகளுக்கு முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. 

2010 ஆம் ஆண்டு தன்னை அழகு படுத்துவதற்காக ஒரு ரகசிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அந்த ஆவண படத்தில் கூறப்பட்டு உள்ளது.


Post a Comment

0 Comments