Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 8000 போ் பாலினம் மாற்றம் செய்து பெண்களாகியுள்ளனா் !

இலங்கையில் பால் நிலையை மாற்றிக் கொண்ட 8000 பேருக்கு  தேசிய அடையாள அட்டைகளில்  பாலினம் தொடா்பாக குறிப்பிடுவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

அறுவை சிகிச்சைகள் மூலம் தமது பால் நிலையை பெண்களாக மாற்றிக் கொண்டுள்ள இவா்களின் தேசிய அடையாள அட்டைகளில் பால் நிலை பற்றிய விபரங்கள் மாற்றப்பட வேண்டியுள்ளது.

பெரும்பாலானவர்கள் தேசிய அடையாள அட்டைகளில் பால் நிலை மாற்றம் பற்றிய விபரங்களை இணைக்கத் தவறியுள்ளதாகவும் ஆட்களை பதிவு செய்யும் திணைக்கள வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

Post a Comment

0 Comments