நீரிழிவு நோயில் உலகின் தலைநகராக இந்தியா மாறக்கூடும் என்று உலக சுகாதார மையம், அறிவுறுத்தி உள்ளது.
உலக சுகாதார மையம் உலகத்தின் எந்த நாட்டில் எந்த நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது என்கிற ஆய்வுகளை மேற்கொண்டு, தகவல்கள் வெளியிட்டு வருவது நடைமுறை. அப்படி எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியாவில்தான் அதிகம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர் என்றும் இதுக் குறித்த விழிப்புணர்வு இந்தியர்களுக்கு வராதவரை வரும் காலமான 2025ம் ஆண்டுக்குள் நீரழிவு நோயில் உலகத்தின் தலைநகராக இந்தியா மாறிவிடக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியர்களில் தற்போது 65 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிப்படைந்துள்ளனர் என்கிறத் தகவலையும் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

0 Comments