Ticker

6/recent/ticker-posts

முஹமத் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறை

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமத் நஷீட்டுக்கு (Mohamed Nasheed) 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த 22ம் திகதி (22.02.2015) முஹமட் நஷீட் மாலைதீவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments