Ticker

6/recent/ticker-posts

பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் தீ விபத்து!

கொழும்பு பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

குறித்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.  தீயணைப்பு படை வீரா்கள் தீயை அணைக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments