தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பொன்சேகாவுக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையாளருக்கு கடித மூலம் அறிவித்துள்ளார் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட.
கடந்த பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு அடுத்ததாக கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த அவர் சரத் பொன்சேகாவின் உரிமைகள் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருந்த அதேவேளை தற்போது மீண்டும் தமது கட்சித் தலைவருக்கு வழி விட்டு விலக முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments