Ticker

6/recent/ticker-posts

அமைச்சா் ராஜிதவுக்கும் அவாின் மகனுக்கும் நீதின்றில் ஆஜராக உத்தரவு

பாடசாலை செல்லும் வயதையுடைய சிறுமியை கடத்திய குற்றச்சாட்டு தொடா்பாக அமைச்சா் ராஜிதவுக்கும் அவாின் மகனுக்கும் ஏப்ரல் 2ம் திகதி நீதின்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூாிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளாா். குறித்த சிறுமியின் பெற்றோா் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆட்கொணா்வு மனுவை விசாாித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னா் தனது மகளை கடத்தி சென்றதாக குறித்த சிறுமியின் பெற்றோா் நீதிமன்றில் முறையிட்டுள்ளனா.


Post a Comment

0 Comments