தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிசிலி கடற்கரை பகுதியில் கடலின் அடியில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மர்மமான சிற்பங்கள் செதுக்கபட்ட மிகப்பெரிய பாறை ஒன்றை கண்டு பிடித்து உள்ளனர்.இது மத்தியதரைக்கடல் பகுதியின் முந்தைய நாகரீகத்தின் புதிய தவகல்களை கொடுக்கும்.
இந்த பாறை இரண்டாக உடைந்து இருக்கிறது.3.2 அடி நீண்ட உருவமாக வழக்கத்திற்கு மாறான வடிவில் உள்ளது. அவைகளில் குறிபிட்ட இடைவெளில் துளைகள் உள்ளது.இந்த மர்ம பொருள கடலின் 131 அடி ஆழத்தில் கிடந்தது.கிடந்த இடத்தின் பெயர் பண்டெல்லிரா வெசிகா கரைபகுதியாகும். இந்த தீவு பகுதி வால்கானிக் தீவில் இருந்து 24 மைல் தூரத்தில் உள்ளது என கூறி உள்ளனர்.
0 Comments