Ticker

6/recent/ticker-posts

2015 பாரளுமன்ற தேர்தல் கண்கானிப்பிற்காக 13,000 கண்கானிப்பாளர்கள் ! - பெஃபரல் அமைப்பு


පාර්ලිමේන්තු මහ මැතිවරණයේ නිරීක්ෂණ කි‍්‍රයාන්විතයට නිරීක්ෂකයන් 13,000 ක්! - පැෆ්රල්2015 ஆகஸ்ட் 17 ம் திகதி நடைபெறவிருக்கின்ற பாரளுமன்ற தேர்தல்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன.  
இப்போது தபால் மூல வாக்குக்குகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் அதிகபட்ச தயார் நிலையில் உள்ளன.
இம்முறை தேர்தலில் 15,044,490 வாக்களர்கள் வாக்களிக்க  தகமை பெற்றுள்ளனர்.  இவ்வாக்காளர்களுக்காக நாடுமுழுவதும்  12,314 வாக்களிப்பு நிலையங்கள்  உருவாக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments