Ticker

6/recent/ticker-posts

முடக்கப்பட்டது மன்னார் தாராபுரம் !

மன்னார் – தாராபுரத்தின் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியில் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர், அண்மையில் மன்னார் தாரபுரம் கிராமத்தில், மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தாராபுரத்தின் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் தெரிவித்துள்ளார்.(NewUthayan)

Post a Comment

0 Comments