Ticker

6/recent/ticker-posts

கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 4.1% உயர்வு

கூகுள் நிறுவனம் ”அல்பபெட்” 'Alphabet' நிறுவனத்தை பற்றி அறிவித்ததை தொடர்ந்து, வால் ஸ்ட்ரீடில் கூகுளின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
விரைவில் செயல்பட உள்ள அல்பபெட் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் பேரண்ட் நிறுவனமாக விளங்கும் எனவும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும் ஃபேஸ்புக் நிறுவனர் லேரி பேஜ் தனது பிளாகில் கடந்த திங்கட்கிழமை பதிவிட்டிருந்தார். இதையடுத்து
அல்பபெட் நிறுவனம் பற்றி பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4.1% உயர்ந்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் 20 பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments