மூன்று முக்கிய அமைச்சர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவுதாக புலனாய்வு துறைக்கு கிடைத்துள்ள தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் பாதுகாப்பே அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 Comments