முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவையும் அவருடைய மனைவியான சஷி வீரவன்சவையும் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில், பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரிடம் ஆஜராகும்படி முறையான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments