Ticker

6/recent/ticker-posts

200 மீட்டர் ஓட்டத்தில்அரையிறுதில் உசேன் போல்ட்

ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று இன்று நடந்தது. இதில் பதற்றமின்றி சர்வ சாதாரணமாக ஓடிய நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 20.28 விநாடிகளில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். 

அவருக்கு சவால் அளிக்கக்கூடிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின், கனடாவின் டி கிராசி ஆகியோரும் அரை இறுதியை எட்டினர். 

அரை இறுதி சுற்று வியாழன் காலை 6.30 மணிக்கும், இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments