இது தொடர்பாக 595 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 573 பேர் அளித்த வாக்குகளில் 363 வாக்குகளால் வென்று பிரதமராகி உள்ளார்.
முன்னால் பிரதமர் கே.பி ஒலி பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற மாட்டேன் என்ற நம்பிக்கை காரணமாக புதன்கிழமை தானாகவே வந்து பதவியைத் துறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 26 வருடங்களில் 24 ஆவது பிரதமராகத் தேர்வானவர் பிரச்சண்டா ஆவார்.1990 ஆம் ஆண்டு முதல் கூட்டுக் கட்சிகளின் ஜனநாயகம் நேபாளத்தில் நீடித்தது.
சுமார் 239 வருடம் பழமையான நேபாளத்தின் மன்னர் ஆட்சி 8 வருடங்களுக்கு முன்னர் தான் அங்கு கலைக்கப் பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 Comments