பசுபிக் தீவு நாடான வனுவாட்டுவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.
வனுவாட்டுவின் தென்கிழக்கு பகுதிக்கு 500 கி.மீ அருகில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

0 Comments