மத்தள சர்வதேச விமான நிலையம், ஹம்பான்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலன்கன் விமான சேவையின் நிர்வாகங்களை பொறுப்பேற்க இதுவரை 19 வெளிநாட்டு கம்பனிகள் முன்வந்திருக்கின்றன.
மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்க 7 நிறுவனங்களும், ஹம்பான்தோட்டை மாகம்புர துறைமுகத்தை
பொறுப்பேற்க 2 நிறுவனங்களும், ஸ்ரீலன்கன் விமான சேவையை பொறுப்பெடுக்க 10 நிறுவனங்களும்
முன்வந்திருக்கின்றன.
மத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்க IZP என்ற சீன நிறுவனம் தனது விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது. மற்றும் மாகம்புர துறைமுகத்தை பொறுப்பேற்க இந்த துறைமுகத்தை நிh;மானித்த சைனா ஹார்பர் நிறுவனம் முன்வந்திருக்கிறது.

0 Comments