Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற தாருல் அதரின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

 காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) நேற்று (12) திங்கட் கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

அதிகளவான ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை ஆர்வத்துடன் நிறைவேற்றினர்.

பொருநாள் தொழுகையையும் “நரகை விட்டும் பாதுகாக்கும் தர்மம்” எனும் தலைப்பில் குத்பாவையும் மௌலவி அல்-ஹாபிழ் இஸட்.எம். அஸ்ஹர் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தினார்.





Post a Comment

0 Comments