Ticker

6/recent/ticker-posts

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஐமாத்தின் நேகம கிளையின் ஹஜ் பெருநாள் தொழுகை

நேற்று 12 நடைபெற்ற ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஐமாத்தின் நேகம கிளையினால் நேகம முஸ்லீம் வித்தியாலய மைதானத்தில் நடத்தப்பட்ட தொழுகையும், மவ்லவி மல்ஹர்தீன் (ராஷாதி) அவர்கள் நிகழ்த்திய பிசங்கத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களும்
(படம் அஸீம் கிலாப்தீன் )



Post a Comment

0 Comments