பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அண்மைக்காலமாக சில சமூக ஊடகங்க அவர் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், இதனால் தான் பலத்த உளவியல் ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளானதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்த இளைஞனுடன், விமல் வீரவன்சவின் மகளை தொடர்புபடுத்தி பல தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 Comments