50 நாட்கள் சட்டவிரோத அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது முயற்சியில் தோல்வியுற்று பின் வாங்கியதன் பின்னர் , கோத்தாபயவின் ஆதரவாளர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய போட்டியிட இருப்பதாக ஒரு பரந்த பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் மிலிந்த இராஜபக்ஷவால் சமூக ஊடகங்களில் இந்த பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோத்தாவின் நெருங்கிய நண்பரும் தெரண ஊடக நிறுவனத்தின் உரிமையாளருமான திலித் ஜயவீரவின் வாராந்த பத்திரிகையான அருண பத்திரிகை “கோத்தாவின் வருகைக்கு மைத்திரி விருப்பம்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.
தெரண ஊடக உரிமையாளர் திலித் ஜயவீரவின் அருண வாராந்த பத்திரிகையிர் பிரதம ஆசிரியராக கடமையாற்றும் மஹிந்த இலேபெரும மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவரது ஊடக பணிப்பாளராக செயற்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments