Ticker

6/recent/ticker-posts

அமைச்சரவையில் இவர்களுக்கு இடமில்லை!

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களாக வருவதற்கு சிலருக்கு ஐதேமு பாராளுமன்ற அங்கத்தவர்கள் தடைகளை விதித்துள்ளனர்.

விஜேதாச ராஜபக்ஷ, தயாசிரி ஜயசேகர, திலங்க சுமதிபால, மஹிந்த சமரசிங்க போன்றவர்களை ஜனாதிபதி  அழுத்தங்களை பிரயோகித்தாலும்  அதை ஏற்றுக்கொள்ளாது நிராகரிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments