ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30 மணியளவில் பிரதமராக பதவியேற்கிறார். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலையைத் தொடர்ந்து இன்று சர்ச்சைக்குரிய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
மேலும் 30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை ஒன்றும் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளது.
மேலும் 30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை ஒன்றும் ஜனாதிபதி சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளது.

0 Comments