முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கனரக வாகனம் ஒன்றை தகர்க்கும் சக்தி பெற்ற இந்த குண்டு தனியார் காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த காணி உரிமையாளர் மரக்கன்று ஒன்றை நட்டுவதற்கு குழியொன்றைத் தோண்டும் போது இந்த வெடிகுண்டை கண்டுள்ளார். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விஷேட அதிரடிப் படையினரால் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.

0 Comments