இலங்கையுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சனின் சதத்தின் உதவியுடனேயே நியூசிலாந்து அணி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக ஜெயவர்த்தன 94 ஓட்டங்களையும் சங்கக்கார 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். வெற்றியிலக்கான 277 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

0 Comments