வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை 9 இளைஞர்கள், பொலிஸாரால் துரத்திப் பிடிக்க்பபட்டனர். அவர்களிடம் இருந்து 6 வாள்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வான், மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டனர்.
யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 5 இளைஞர்களும், யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரிக்கு அண்மையில் வைத்து ஒருவரும், ,நல்லூர், புத்தூர் ஆகிய இடங்களில் வைத்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

0 Comments