எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்த பிபிசி ஊடகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.
நாளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார். இவரின் இராஜினாமாவோடு அமைச்சரவையும் கலைகிறது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

0 Comments