கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக புதிதாக மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுயுள்ளார்.
கோவிட் -19 தடுப்பு தேசிய செயல் மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தகவல்களின் படி, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் நிறுவப்பட்ட 16 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2258 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அதிகாரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

0 Comments