Ticker

6/recent/ticker-posts

நாட்டில் 188 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் 150 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments