Ticker

6/recent/ticker-posts

199 ஆக உயர்ந்த கொரோனா நோயாளிகள்!

நேற்று இரவு (11) மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, ​​138 நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 224 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 54 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஏப்ரல் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட  ஏழு பேரில் 6 பேர் ஜா-எல பகுதியில் கண்டறியப்பட்ட  கொரோனா தொற்றுக்குள்ளானவரோடு  தொடர்புடையவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments