Ticker

6/recent/ticker-posts

நாட்டில் கொரோனா நோயாளிகள் 269 ஆக உயர்வு


நாட்டில் கொரோனா நோயாளிகள் 269 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நோயாளிகளாக  15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த 15 பேரும் கொழும்பு வாழைத்தோட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்தவர்கள்  என்று சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது..

Post a Comment

0 Comments