முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் சிங்கள புத்தாண்டின் சுப நேரத்தில் ஒரு மரத்தை நட்டு உள்ளார்.
நேற்று (19) காலை 11.38 மணியளவில் மைத்ரிபால சிறிசேனவின் பொலனன்னறுவை லகஷ உயன இல்ல தோட்டத்தில் ஒரு பலா செடியை நடும் படம் அவரது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு சுப நேரத்தில் மரம் நடும் வழக்கம் கடந்த 2019 வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments