வாழைச்சேனையில் உள்ள மாவடிச்சேனை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இரண்டு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை கிணற்றுக்குள் தள்ளியதாக தந்தை சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர்களில் 7 வயது சிறுமியும் மற்றும் 10 வயது சிறுவனும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
சடலங்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Comments