இலங்கையில் மேலும் இருபது( 20) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 604 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் முழுவதுமாக குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் மேலும் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 415 ஆகும்.

0 Comments