கொழும்பு மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கப்பட்ட ஒரு நிகழ்வில் மூன்று பெண்கள் சன நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம் வழங்கும் சம்பவத்தோடு தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த நிவாரணம் வழங்கல் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments