இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 67,100ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அதிகபட்சமாக 4,213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,206 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

0 Comments