Ticker

6/recent/ticker-posts

எயார் இந்தியா விமானிகளுக்கும் கொரோனா!



எயார் இந்தியா விமான சேவையின் ஐந்து விமானிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எயார் இந்தியா விமான சேவையின் 77 விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இவ்வாறாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது. 

தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments