Ticker

6/recent/ticker-posts

இன்று ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது!


இன்று ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றோடு ரமழான் மாதம் நிறைவு பெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 24ம் திகதி ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படவிருக்கிறது.
ஈத் முபாரக்!

Post a Comment

0 Comments