மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியில் பௌதீகவியல் ஆசிரியராக கடமையாற்றும் எம்.ஆர்.எம். ரிஸ்லான் அவர்கள் (acute myeloid leukemia (AML) என்ற இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மஹரகமை அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இவருக்கு இந்தியாவில் எலும்பு மச்சை மாற்று (Bone Marrow Transplant) சிகிச்சை அவசரமாக அளிக்கப்பட வேண்டியுள்ளது. மேற்படி சிகிச்சைக்காக சுமார் 70 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என மருத்துவர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓர் ஆசிரியராக பணியாற்றும் எம்.ஆர்.எம். ரிஸ்லான் அவர்களுக்கு இந்த பெருந்தொகை பணத்தை ஈடு செய்ய முடியாதுள்ளது. எனவே நல்லுள்ளம் கொண்ட உங்களின் உதவிகள் இவரின் சிகிச்சைக்காக வேண்டப்படுகிறது.
சிறு துளிகள் சேர்ந்து ஒரு பெரு வெள்ளம் ஆவது போல. நாங்கள் எல்லோரும் சேர்ந்து வழங்கும் சிறிய தொகையிலான உதவிகள் கூட இவரின் மருத்துவ செலவிற்கு ஒரு பெரிய சக்தியாக அமையும். நல்லுள்ளம் கொண்ட பணம் படைத்தவர்கள் தாராளமாக உதவுவதன் மூலம் ரிஸ்லான் ஆசிரியரின் மருத்துவ செலவிற்கான இலக்கை அடைய முடியும்.
எனவே உங்களால் இயன்ற தொகையை
இவரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு இந்த ஆசிரியரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய முன்வாருங்கள்.
மேலதிக தகவல்களுக்கு,
எம்.ஆர். எம். ரிஸ்லான் (Bsc.Hons)
0773 690 389
எம்.ஆர். எம். ரிப்ரி (தந்தை)
B 85/1, Maththamagoda, Kotiyakumbura.
0762314704, 0778945457
Bank Details:
People's Bank
Kotiyakumbura
M.R.M. Rizlan
355200110005378
Bank of Ceylon
Kotiyakumbura
M.R.M. Rizlan
82855082
0 Comments