அதன்படி, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1998 வரை அதிகரித்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் தகவல்களின் படி, இன்று அடையாளம் காணப்பட்ட ஏழு நபர்களும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 1562 பேர் சிகிச்சசையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

0 Comments