Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு இன்று!


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையேயிலான சந்திப்பொன்று  இன்று (17) இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய வருகிறது.. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.  

Post a Comment

0 Comments