Ticker

6/recent/ticker-posts

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா!


சீன தலைநகர் பெய்ஜிங்கில் புதிதாக 36 பேர்   கொரோனா வைரஸின் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக  செய்தி வெளியாகியுள்ளது.  

பெய்ஜிங் நகரத்தில்  நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாகும் தொகை உயர்ந்து வருவதாக ரொய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் 13 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நோய்த் தொற்றுகள் அனைத்தும் உள்நாட்டில் பரவுவதாக பெய்ஜிங் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments