கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிருகக்காட்சிசாலை மார்ச் 14 முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தது.
இந்த காலகட்டத்தில் உள் பராமரிப்பு வேலைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
சுகாதார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சுகாதாரத்துறை வழங்கியுள்ள விதிகளின்படி இதன் செயற்பாடுகள் முன்னெடக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

0 Comments