Ticker

6/recent/ticker-posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்!



இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் நேற்று இரவு  (24) 
காலமானார்.

இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

சுகவீனம் காரணமாக நேற்று இரவு 11.30க்கு அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடலம் இன்று ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டு பிற்பகலில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.


Post a Comment

0 Comments