Ticker

6/recent/ticker-posts

கொவிட் 19 சட்டங்களை தளா்த்தும் அமெரிக்கா!


கொவிட்-19 சட்டங்களை மேலும் தளர்த்த அமெரிக்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்நாட்டில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு  விதிகள் ஞாயிற்றுக்கிழமை (12) முதல் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

எவ்வாறாயினும், கொவிட் 19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முன்னேற்றம் கண்டிருப்பதாகவும்  இந்த சட்டம் இனி பயனுள்ளதாக இருக்காது என்றும் அமெரிக்க  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments