Ticker

6/recent/ticker-posts

தேர்தல் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி ஜனவரி 3 வரை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி ஜனவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரையுமே நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments