Ticker

6/recent/ticker-posts

466 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் விபத்து

466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

Post a Comment

0 Comments