Ticker

6/recent/ticker-posts

றிஷாத்துடன் 70 போ் மைத்திரீயுடன் இணைவு


இரண்டு பாராளுமன்ற உறுப்பினா்கள்,  6 மாகாண சபை உறுப்பினா்கள் , 63 பிரதேச மற்றும் நகர சபை அங்கத்தவா்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரீக்கு ஆதரவு தொிவிப்பதற்காக எதிரணியில் இணைந்தள்ளது.

இன்று எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போது  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் இந்த முடிவை அறிவித்தாா்.

Post a Comment

0 Comments