Ticker

6/recent/ticker-posts

மாணவா் ஆா்ப்பாட்டத்திற்கு கண்ணீா்ப்புகை, தடியடி பிரயோகம்



பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற மாணவா்களின் ஆா்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. கொழும்பு 7 வாா்ட் பிளேஸில் இடம்பெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை பொலிஸார் கண்ணீா்ப்புகை, தடியடி பிரயோகம் செய்து கலைத்தனர்.

Post a Comment

0 Comments